கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக
நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது |
Answer |
உலக கார் பயன்படுத்தாத நாள் அனுசரிக்கப்படுவது |
Answer |
இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைக்கான லாட்லி பேட்டி திட்டத்தை துவங்கியுள்ளது? |
Answer |
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க |
Answer |
MS. விஸ்வநாதன் இறுதியாக இசையமைத்த திரைப்படம் |
Answer |
2015 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோமின் நீர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது? |
Answer |
நிறுவனமானது, பெண் இயக்குநர்களை நியமிக்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. |
Answer |
சீன நாட்டைச் சேர்ந்த துயூயூ என்பவருக்கு இந்த மருந்தை கண்டுபிடித்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. |
Answer |
‘சுத்தம் செய் இந்தியா' பட்டியலில் எந்த இந்திய நகரம் மிக சுத்தமான நகரம் என்று 2015ல் தேர்வு |
Answer |
அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்? |
Answer |