Easy Tutorial
For Competitive Exams

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க

கோயம்பத்தூர்
திண்டுக்கல்
சிதம்பரம்
ஈரோடு
Additional Questions

MS. விஸ்வநாதன் இறுதியாக இசையமைத்த திரைப்படம்

Answer

2015 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோமின் நீர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

Answer

நிறுவனமானது, பெண் இயக்குநர்களை நியமிக்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.

Answer

சீன நாட்டைச் சேர்ந்த துயூயூ என்பவருக்கு இந்த மருந்தை கண்டுபிடித்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Answer

‘சுத்தம் செய் இந்தியா' பட்டியலில் எந்த இந்திய நகரம் மிக சுத்தமான நகரம் என்று 2015ல் தேர்வு
செய்யப்பட்டுள்ளது?

Answer

அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?

Answer

தமிழ்நாட்டின் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி விருதை பெற்றது?

Answer

ஒவ்வொரு ஆண்டும் 'ஆகஸ்ட்- 13' ------------நாளாக அனுசரிக்கப்படுகிறது?

Answer

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் அகில உலக காணாமல் போனவர் தினம் அனுசரிக்கப்படும் நாள்

Answer

ஜூன் 2015ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us