Easy Tutorial
For Competitive Exams

நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த
கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்துள்ளது?
1.அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற, மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்
2.நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிட கூடாது
3.செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்
4.அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்
5.அனைத்து முக்கிய முடிவுகளை சுருக்கமாக எழுதப்படவேண்டும்

1, 2, 4 and 5
1, 2, 3 and 5
2, 3 and 4
1, 2 and 5
Additional Questions

தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது / எவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை
குறிப்பிடுகிறது.

Answer

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் 62(15
பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1. குடியரசுத் தலைவர்
2 பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4.மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -

Answer

இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?

Answer

இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?

Answer

இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?

Answer

எந்த வழக்கில் கடவுச்சீட்டு பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?

Answer

பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?

Answer

1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்

Answer

"இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்", இவ்வாறு கூறியவர் யார்?

Answer

பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கருத்து (A): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த
ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us