இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன? |
Answer |
எந்த வழக்கில் கடவுச்சீட்டு பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது? |
Answer |
பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது? |
Answer |
1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் |
Answer |
"இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்", இவ்வாறு கூறியவர் யார்? |
Answer |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க. |
Answer |
பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது? |
Answer |
அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை? |
Answer |
பட்டியல் 1-ஐ பட்டியல் I - உடன் பொருத்துக: |
Answer |
குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் |
Answer |