Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?

நாலாவது அட்டவணை
ஆறாவது அட்டவணை
ஏழாவது அட்டவணை
ஒன்பதாவது அட்டவணை
Additional Questions

1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்

Answer

"இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்", இவ்வாறு கூறியவர் யார்?

Answer

பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கருத்து (A): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த
ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன

Answer

பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?

Answer

அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை?

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் I - உடன் பொருத்துக:
சட்டம் வருடங்கள்
(а) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் 1966
(b)சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் 1980
(c)சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1984
(d)தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் 1981
(a) (b) (c) (d)

Answer

குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்

Answer

பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி
ஆலோசனைக்குழு ஆகியவற்றின் பதவி வழித்தலைவர் ஆவர்?

Answer

பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
மாநிலங்கள்
(a) 36 வது சீர்திருத்தம் 1.கோவா
(b) 13 வது சீர்திருத்தம் 2.மணிப்பூர் & திரிபுரா
(c) 27 வது சீர்திருத்தம் 3.சிக்கிம்
(d) 56 வது சீர்திருத்தம் 4.நாகாலாந்து
(a) (b) (c) (d)

Answer

நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும்
லோக்ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது
என கூறவும்?
1.தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2.நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3.பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4.அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us