கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; வைட்டமின் Kகுறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை,
காரணம் (R) ; போலிக் அமிலம் குறைவால் இரத்தசோகை உருவாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
Additional Questions
தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட பிரபலமான இந்திய ஒவியரின் பெயர் என்ன? |
Answer |
அம்மோனோ டெலிசம் காணப்படுவது |
Answer |
உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற் பகுக்கப்படும் போது |
Answer |
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு, தேசிய வருமானத்தில் |
Answer |
1949-ல் நாட்டு தேசீய வருமான கணக்கில் ஈடுபட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை ? |
Answer |
ரூபி லேசரில், லேசர் செயற்பாடுக்கு காரணமான பொருள் |
Answer |
குரோமோசோமின் நீள்வாக்கு பாதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ? |
Answer |
ஜீன்" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் |
Answer |
$A = \begin{bmatrix}1 & 4 \\2 & -1 \end{bmatrix}$ , f(x)= $x^{2}$- 9 எனில், f(A) ன் மதிப்பு ? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எதன் நீர்க்கரைசல் சிறந்த மின்கடத்தியாக செயல்படும்? |
Answer |