கீழ்க்கண்டவற்றுள் எதன் நீர்க்கரைசல் சிறந்த மின்கடத்தியாக செயல்படும்?
ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 எனில், அதன் ஒளிவிலகல் எண், |
Answer |
A என்பவர் ரூ. 10,000 த்திற்கு ஒரு குதிரை வாங்கி அதனை B என்பவருக்கு 10% இலாபம் வைத்து விற்றார். B என்பவர் C என்பவருக்கு 10% நஷ்டத்துக்கு விற்றார். எனில் C கொடுத்த தொகை |
Answer |
பைட் என்பது |
Answer |
தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது ? |
Answer |
எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை? |
Answer |
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எது அதிகமாக உள்ளது |
Answer |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
இந்திய ஐக்கியத்தின் மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது. |
Answer |
எந்த மாவட்டத்தில் தோடர்கள் (மலைவாழ் பழங்குடிகள் ) வாழ்கின்றனர் |
Answer |
எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது? |
Answer |