Easy Tutorial
For Competitive Exams

ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 எனில், அதன் ஒளிவிலகல் எண்,

1.333
1.541
1.627
1.768
Additional Questions

A என்பவர் ரூ. 10,000 த்திற்கு ஒரு குதிரை வாங்கி அதனை B என்பவருக்கு 10% இலாபம் வைத்து விற்றார். B என்பவர் C என்பவருக்கு 10% நஷ்டத்துக்கு விற்றார். எனில் C கொடுத்த தொகை

Answer

பைட் என்பது

Answer

தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது ?

Answer

எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை?

Answer

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எது அதிகமாக உள்ளது

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) அக்வா கல்சர் 1. சில்க்
b) ப்ளோரி கல்சர் 2. கிரேப்ஸ்
c) செரி கல்சர் 3. பூக்கள்
d) விட்டி கல்சர் 4. மீன்.
குறியீடுகள்

Answer

இந்திய ஐக்கியத்தின் மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது.

Answer

எந்த மாவட்டத்தில் தோடர்கள் (மலைவாழ் பழங்குடிகள் ) வாழ்கின்றனர்

Answer

எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

Answer

முகமைய கன சதுர அல்குசெல்லின் பொதிவு அடர்த்தி எவ்வளவு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us