கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறின்ால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம் (R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
Additional Questions
சைனாப்ஸ் காணப்படுவது |
Answer |
அம்மோனியா ஆக்ஸிஜனில் எரியும்போது கீழ்க்கண்ட அயனிசேர்மம்-ஐ வ்ெளிப்படுத்துகிறது |
Answer |
நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது? |
Answer |
இவற்றுள் இந்தியாவின் முதன் முதலாக தந்தித் தொடர்பு நிறுவப்பட்ட இடங்கள் எவை ? |
Answer |
கூட்டு நிகழ்வெண் பரவலுக்கான வரைபடம் |
Answer |
தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் |
Answer |
திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு |
Answer |
எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது? |
Answer |
சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணிர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம் |
Answer |
இவற்றில் எந்த அமைப்பு ஒளி சுவாச நிகழ்ச்சியில் பங்கேற்கிறது |
Answer |