Easy Tutorial
For Competitive Exams

சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணிர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம்

கிருஷ்ணா நதிநீர்
தாமிரபரணி நதிநீர்
கோதாவரி நதிநீர்
சிறுவாணி நதிநீர்
Additional Questions

இவற்றில் எந்த அமைப்பு ஒளி சுவாச நிகழ்ச்சியில் பங்கேற்கிறது

Answer

விசரல் ஆர்ச்சஸ் எதனை தாங்குகிறது?

Answer

மின்னாற் பகுத்தல் விதியை கண்டுபிடித்தவர்

Answer

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு

Answer

மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிராந்திய வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து
குறைந்து கொண்டே வருகிறது.
காரணம் (R) ; இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது, ஆனால் வளமை பொதுவானதல்ல.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு፡-
பட்டியல் 1 பட்டியல் II
a) TIFR 1. திருவனந்தபுரம்
b) விண்வெளி இயற்பிய 2. பெங்களூரு ஆய்வுக்கூடம்
c) SHARE 3. மும்பை
d) ISRO விண்வெளி 4. பூரீஹரிக்கோட்டா.
கோள் நிலையம் குறியீடுகள்
a b c d

Answer

இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்ப்ட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு

Answer

நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை?

Answer

சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மணி
I. தேச பக்தையாகிய அம்மு சாமிநாதனின் மகள்
II. ஜான்சி படையினரின் தலைவர்
III. இங்கிலாந்தில் கல்வி பயின்றவர்
IV. இந்திய தேசிய படையின் தலைவர்.
இவற்றுள்:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us