கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிராந்திய வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து
குறைந்து கொண்டே வருகிறது.
காரணம் (R) ; இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது, ஆனால் வளமை பொதுவானதல்ல.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு፡- |
Answer |
இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்ப்ட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு |
Answer |
நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை? |
Answer |
சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மணி |
Answer |
நட்சத்திரக்கூட்டம் என்பது ______________ பொருட்களால் மிகப்பெரிய நிறை. |
Answer |
ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவிகிதம் எவ்வளவு ? |
Answer |
புள்ளியியலின் பணிகளாவன |
Answer |
ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம் |
Answer |
ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மொத்த செலவீனம் ரூ. 1,080 மற்றும் உணவுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 450 எனில், வட்ட விளக்கப்படத்தில் இதை குறிப்பிட வை பாகையின் மதிப்பானது |
Answer |
பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |