Easy Tutorial
For Competitive Exams

சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மணி
I. தேச பக்தையாகிய அம்மு சாமிநாதனின் மகள்
II. ஜான்சி படையினரின் தலைவர்
III. இங்கிலாந்தில் கல்வி பயின்றவர்
IV. இந்திய தேசிய படையின் தலைவர்.
இவற்றுள்:

1 மட்டும்
I மற்றும் II
I மற்றும் IV
III மற்றும் IV.
Additional Questions

நட்சத்திரக்கூட்டம் என்பது ______________ பொருட்களால் மிகப்பெரிய நிறை.

Answer

ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவிகிதம் எவ்வளவு ?

Answer

புள்ளியியலின் பணிகளாவன

Answer

ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்

Answer

ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மொத்த செலவீனம் ரூ. 1,080 மற்றும் உணவுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 450 எனில், வட்ட விளக்கப்படத்தில் இதை குறிப்பிட வை பாகையின் மதிப்பானது

Answer

பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) சேரர் 1. எருது
b) சோழன் 2. மீன்
c) பாண்டியா 3. வில் மற்றும் அம்பு
d) பல்லவர் 4. புலி.
குறியீடுகள் :
a b c d

Answer

5 ஐச் சராசரியாகக் கொண்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட விவரத்தைக் காண்க.
2, 6, 5, 3, 8, 2, __ 9, 7, 7, 6, 4

Answer

தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது ?

Answer

பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us