Easy Tutorial
For Competitive Exams

ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மொத்த செலவீனம் ரூ. 1,080 மற்றும் உணவுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 450 எனில், வட்ட விளக்கப்படத்தில் இதை குறிப்பிட வை பாகையின் மதிப்பானது

1350
864
150
100
Additional Questions

பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) சேரர் 1. எருது
b) சோழன் 2. மீன்
c) பாண்டியா 3. வில் மற்றும் அம்பு
d) பல்லவர் 4. புலி.
குறியீடுகள் :
a b c d

Answer

5 ஐச் சராசரியாகக் கொண்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட விவரத்தைக் காண்க.
2, 6, 5, 3, 8, 2, __ 9, 7, 7, 6, 4

Answer

தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது ?

Answer

பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ?

Answer

ஆரியர்களுடைய சபா, சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது ?

Answer

கீழ்க்காண்பவைகளில் தவறானது எது ?
எதிர்ப்பு.

Answer

தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது ?

Answer

முல்லை.பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும்

Answer

செளரி-செளரா சம்பவத்திற்குப் பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us