பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) சேரர் 1. எருது
b) சோழன் 2. மீன்
c) பாண்டியா 3. வில் மற்றும் அம்பு
d) பல்லவர் 4. புலி.
குறியீடுகள் :
a b c d
4 3 2 1
3 4 2 1
3 1 4 2
2 1 4 3
Additional Questions
5 ஐச் சராசரியாகக் கொண்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட விவரத்தைக் காண்க. |
Answer |
தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு |
Answer |
பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது ? |
Answer |
பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ? |
Answer |
ஆரியர்களுடைய சபா, சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது ? |
Answer |
Answer | |
தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது ? |
Answer |
முல்லை.பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் |
Answer |
செளரி-செளரா சம்பவத்திற்குப் பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் |
Answer |
2000-2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களின் வரிசை |
Answer |