Easy Tutorial
For Competitive Exams

கட்சி தாவல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I. தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டு போடும்போது அல்லது போடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில்
சேரும்போது. இவற்றுள் :

I, II, III, IV
I, II, & IV
I, III, & IV
II, I.
Additional Questions

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
குறியீடுகள் :
பட்டியல் 1 பட்டியல் II
நானா சாகிப் வங்கப்பிரிவினை
வேலூர் கலகம் 1947
கர்சான் பிரபு 1806
இந்திய சுதந்திரச் சட்டம் 1857 ஆம் ஆண்டு கலகம்.

Answer

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்

Answer

பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்

Answer

வலிமைமிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர்

Answer

இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று ? -

Answer

ஒரு செல்லில், உட்கருவைத் தவிர வேறு எந்த நுண்ணுறுப்பில் டி.என்.ஏ. உள்ளது

Answer

கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண் விவரங்கள் : 45, 40, 60, 90,80, 65, 55
இவற்றின் இடைநிலை மதிப்பானது

Answer

டீ பிராக்லி அலைநீளத்தை அளக்கும் பரிசோதனையை முதலில் செய்த விஞ்ஞானி

Answer

எந்த வாயு வளிமண்டலத்தில் அதிக அளவில் உள்ளது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us