Easy Tutorial
For Competitive Exams

புவியதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி

புவியதிர்வு மீட்டர்
பாரோ மீட்டர்
ஹிப்சோ மீட்டர்
சீஸ்மோகிராப்
Additional Questions

இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ( PMEAC ) தற்போதைய தலைவர் யார் ?

Answer

பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a. உப்பு சத்தியாக்கிரகம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
b. தேவதாசி ஒழிப்பு போராட்டம் சோமயாஜூலு
c. நீல் சிலை சத்யாகிரகம் கஸ்தூரிரங்க ஐயங்கார்
d. இந்து வேதாரண்யம்

Answer

தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்

Answer

2010 ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது ?

Answer

2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில்

Answer

இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது

Answer

கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ?

Answer

யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?

Answer

f(x) = $\dfrac{1}{x^{2}}$ மற்றும் g(x) = $e^{-9x}$ எனில், (fog ) (x ) என்பது.

Answer

பொது விநியோக முறையின் கீழ், ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us