Easy Tutorial
For Competitive Exams

ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய மனோகரம்
இரட்சணிய குறள்
இரட்சணிய சரிதம்
Additional Questions

`எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப்
பொதுவுடைமையை விரும்பியவர்

Answer

`திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

Answer

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

Answer

பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

Answer

இதழ், நா, பல், அண்ணம் - இவை

Answer

`ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்` எனப் போற்றப்படுபவர்

Answer

`ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்

Answer

மருதநிலத்திற்குரிய தெய்வம்

Answer

`தாண்டக வேந்தர் ` என அழைக்கப்படுபவர் யார்?

Answer

`தேசியம் காத்த செம்மல்` - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us