Easy Tutorial
For Competitive Exams

`கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்` - இப்படிக் கூறியவர்

சி.வை. தாமோதரம் பிள்ளை
எஸ். வையாபுரிப் பிள்ளை
ஆளுடைய பிள்ளை
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார்
Additional Questions

பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்

Answer

திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

Answer

பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)

Answer

பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4,5,6 திருமுறை
(a) (b) (c) (d)

Answer

பொருந்தாத இணையை கண்டறி

Answer

`தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர்

Answer

தமிழ்ப் பேரகராதி- `லெக்சிகன்` (Lexicon) உருவாக்கியவர்

Answer

தமிழிசைக்கருவி `யாழ்` பற்றி பலகாலம் ஆராய்ந்து `யாழ் நூல்` இயற்றியவர்

Answer

பாரத சக்தி மகாகாவியம் இயற்றியவர்

Answer

`கண்ணகி` எனும் சொல்லின் பொருள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us