சரியான கூற்றை தேர்வு செய்க :
I.அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ்லூட்டியமாக மாறுகிறது.
II.கார்பஸ் லூட்டியம் ஒருநாளமில்லாச்சுரப்பியாக மாறுகிறது.
சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர் |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான கூற்று கூற்றுகளை குறிப்பிடுக! |
Answer |
எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது? |
Answer |
உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது? |
Answer |
எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது? |
Answer |
பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம் |
Answer |
சரியான விடையை தேர்ந்தெடு : |
Answer |
அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி |
Answer |
`உலக வரலாற்றின் சுருக்கங்கள்` என்ற நூலை எழுதியவர் |
Answer |
42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு |
Answer |