சுருக்குக $\sqrt{214+\sqrt{112+\sqrt{74+\sqrt{49}}}}$
A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் Bக்கு Cஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு? |
Answer |
ஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க. |
Answer |
x - y = -6 ; y = 4; எனில் :$x^{3}$-$y^{3}$-ன் மதிப்பு காண்க |
Answer |
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? |
Answer |
1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்? |
Answer |
ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது.அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க. |
Answer |
நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு |
Answer |
எப்.இ.ஆர்.எ என்பது - - -------பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம். |
Answer |
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு |
Answer |
கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது: |
Answer |