Easy Tutorial
For Competitive Exams

படத்தில் $\angle{B}$:\angle{C}= 2 : 3 எனில் $\angle{B}$ காண்க.

120°
52°
78°
130°
Additional Questions

9x-y-2 = 0 2x + y - 9 = 0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க

Answer

ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400 A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?

Answer

(x + m)(x + n) =$x^{2}$ + 6x + 5 எனில்$m^{2}$ + $n^{2}$ -ன் மதிப்பானது

Answer

சரியான விடையை எழுதுக.
இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்

Answer

விடுபட்ட எண்ணைக் காண்க.

Answer

ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.

Answer

மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம.2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ

Answer

வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையை தெரிவு செய்க.
வரிசைI வரிசைII
(a) நெல் உற்பத்தி -பஞ்சாப் மற்றும் ஹரியானா
(b) கோதுமை உற்பத்தி -கூர்க் மற்றும் நீலகிரி
(c) சணல் உற்பத்தி - உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
(d) காப்பி உற்பத்தி - மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
(a) (b) (c) (d)

Answer

கூட்டாண்மைப் பதிவு

Answer

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us