பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான
விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
(c) இல்பர்ட் மசோதா 3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
(a) (b) (c) (d)
கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை? |
Answer |
தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள் |
Answer |
BRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் |
Answer |
இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது: |
Answer |
முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது? |
Answer |
`Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது? |
Answer |
உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது? |
Answer |
2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? |
Answer |
வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய். |
Answer |