15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி$^{-1}$ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?
சுழி
201.5 கிகி மீவி$^{-1}$
215 கிகி மீவி$^{-1}$
200 கிகி மீவி$^{-1}$
Additional Questions
DDTயின் வேதிப்பெயர் என்ன? |
Answer |
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? |
Answer |
அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன் |
Answer |
முடக்கு வாதத்தை சரிசெய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது? |
Answer |
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு |
Answer |
உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது? |
Answer |
எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது? - |
Answer |
எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்? |
Answer |
ஆகஸ்ட் மாதம், 2016-ல் , ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கெளரவிக்கப்பட்டார்? |
Answer |