Easy Tutorial
For Competitive Exams

முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது?

கோல்கொண்டா
கோல்கும்பாஸ்
குல்பர்கா
ஜூம்மா மசூதி
Additional Questions

சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?

Answer

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ------------- கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

Answer

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

Answer

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

Answer

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

Answer

பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா

Answer

பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4.ஸ்ரீ நாராயண குரு

Answer

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?

Answer

இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

Answer

நிகர நாட்டு உற்பத்தி என்பது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us