Easy Tutorial
For Competitive Exams

3-----25 என்ற எண்ணில் -----குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?

1
0
4
6
Additional Questions

10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

Answer

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை
4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார்.
அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

Answer

கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?

Answer

$\sqrt{609+\sqrt{248+\sqrt{60+\sqrt{7+\sqrt{81}}}}}$- ன் மதிப்பு

Answer

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த
சதவீதம்

Answer

3(t-3) = 5(2l+1) எனில் t =?

Answer

$\dfrac{1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75}{1.75 x 1.75- 0.75 x 0.75}$ ன் மதிப்பு

Answer

$16^{3}\div 7^{3}$–$23^{3}$ ன் மதிப்பு

Answer

1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?

Answer

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us