Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?

அனபினா
நாஸ்டாக்
லின்டேன்
ரைசோபியம்
Additional Questions

கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.

Answer

வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்

Answer

வரிசை1உடன் வரிசை11யை பொருத்துக:
வரிசைI - வரிசை II
(a) கிளைக்காலிஸிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
(b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
(d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது

Answer

அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lennelson-MIT) 5,00,000 டாலர் பரிசு
பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?

Answer

2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?

Answer

இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?

Answer

"ஆப்ரேஷன் காம் டவுன்" என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?

Answer

எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும்
இயங்கத் தொடங்கும்?

Answer

2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின்
முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?

Answer

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us