Easy Tutorial
For Competitive Exams

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 $மீ^{2}$ எனில்
அதன் அடிப்பக்க அளவு

10 மீ
15 மீ
20 மீ
25 மீ
Additional Questions

A. ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து
அவ்வேலையைச் செய்து ரூ. 5,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு

Answer

$\left(\dfrac{7}{12}\right)^{-4} \times \left(\dfrac{7}{12}\right)^{3x}$ = $\left(\dfrac{5}{12}\right)^{5}$ எனில் x-ன் மதிப்பு

Answer

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடிக்கும் சுவரின் நீளம்

Answer

ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக்
காண்க.

Answer

ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன்
பரப்பளவு

Answer

சுருக்குக 5$\dfrac{1}{4}$ + 4$\dfrac{3}{4}$ + 7$\dfrac{5}{8}$ + 6$\dfrac{7}{8} \div$ 11$\dfrac{11}{13}$

Answer

ஓர் அசலானது 2 வருடத்தில் $\dfrac{9}{4}$ மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?

Answer

ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ, 11 செ.மீ., மற்றும் 8080 $செ.மீ^{3}$
எனில் அதன் நீளத்தை கண்டறிக.

Answer

"மருந்துகளின் இராணி"என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?

Answer

ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார்.
முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட
சதவிகிதத்தைக் காண்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us