Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் தனிவட்டி(Simple Interest) சூத்திரங்கள்

தனிவட்டி(Simple Interest)

  1. SI = $\dfrac{PNR}{100}$

    இங்கு SI - தனிவட்டி,

    P- அசல்,

    N- காலம்,

    R- வட்டிவீதம்


  2. A = P(1 + $\dfrac{NR}{100})$

    இங்கு A- தொகை


  3. ஒரு தொகையில் தனிவட்டி அசலைப் போல் $\dfrac{SI}{P} $பங்கு, மேலும் காலமும் வட்டிவீதமும் சமம் எனில்,

    =>காலம் (n) = வட்டிவீதம் (R%) = $\sqrt{\dfrac{SI}{p} \times 100 }$


  4. ஒரு குறிப்பிட்ட தொகை N வருடங்களில் R% வட்டிவீதத்தில்

    • 2 மடங்காக மாறும் எனில் =NR = 100
    • 3 மடங்காக மாறும் எனில் =NR = 200
    • 4 மடங்காக மாறும் எனில் =NR = 300


  5. ஒரு தொகை தனிவட்டி வீதத்தில் x மடங்காக மாற n வருடங்கள் ஆகிறது. எனில் y மடங்காக மாற,

    $\dfrac{y-1}{x-1} \times n$ வருடங்கள் ஆகும்.

Share with Friends