Easy Tutorial
For Competitive Exams

Science QA அரேபியர்கள்-துருக்கியர்கள் (Arabs-Turks) Prepare QA

48665.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது கோரியின் முக்கிய நோக்கம் செல்வத்தைக் கைப்பற்றுவது.
2. கஜினியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48666.முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்க வழியமைத்தது எது?
முதலாம் தரைன் போர்
இரண்டாம் தரைன் போர்
சந்தவார் போர்
ராசபுத்திர படையெடுப்பு
48667.முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் ஏற்பட முக்கிய காரணம் யார்?
முகமது கோரி
முகமது நபி
முகமது பின் காசிம்
கஜினி
48668.சிந்து மீது முகமது பின் காசிம் படையெடுக்கும் போது சிந்து பகுதியை ஆட்சி செய்த அரசர் யார்?
கலீபா வாலித்
தாகீர்
போரஸ்
சுலைமான்
48669.இந்தியா மீது கோரி முகமது மேற்கொண்ட /கைப்பற்றிய இடங்களை காலவரிசைப்படுத்துக?
முல்தான் - பஞ்சாப் - சிந்து – லாகூர் - சியால்கோட்
முல்தான் - சிந்து – பஞ்சாப் - சியால்கோட் - லாகூர்
லாகூர் - சியால்கோட் - பஞ்சாப் - சிந்து – முல்தான்
லாகூர் - சிந்து – முல்தான் - பஞ்சாப் - சியால்கோட்.
48670.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக் என்பவரை தன் பிரதிநிதியாக நியமித்தார்.
2. குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், டெல்லி, ஆகிய நகரங்களை கைப்பற்றி டெல்லியை தலைநகராக்கினார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48671.பின்வருவனவற்றுள் தவறான இணை எவை?
முகம்மது-பின் காசிம் சிந்துவையும், முல்தானையும் நிர்வகிக்கும் பொருட்டு இப்பகுதிகளை மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களாகப் பிரித்தார்
இக்தார்களின் தலைவர்களாக இந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
முஸ்லீமாக அல்லாதோர் மீது ஜூசியா வரி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது.
சிந்து-முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு மேலாக கலிபா ஆட்சியின் கீழ் இருந்தது.
48672.இந்தியாவின் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பில் மிக முக்கியமான படையெடுப்பான சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?
கி.பி. 1025
கி.பி. 1027
கி.பி. 1020
கி.பி. 1000
48673.கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
1. முகமது கோரியின் தளபதி - முகமது -பின் -பக்தியார்-கில்ஜி
2. விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழக இடித்தல் - கி.பி. 1020.
3. முகமது கோரியின் இந்திய படையெடுப்பு - கி.பி. 1176.
1 மற்றும் 2
1 மற்றும் 2
1 மற்றும் 3
2 மட்டும்
48674.அலப்டிஜினின் மருமகன் யார்?
முகமது கஜினி
இஸ்மாயில்
பதே தாவூத்
சபக்டிஜின்
Share with Friends