Easy Tutorial
For Competitive Exams

Science QA குஷாணப் பேரரசு (Cushion Empire) Prepare QA

48160.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. கனிஷ்கர், சீனாவின் மீது ஒரு முறை படையெடுத்தார்.
2. அப்போரில் புகழ்பெற்ற சீனத் தளபதி பாஞ்ஜோ என்பவரிடம் தோல்வியுற்றார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48161.நான்காவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
சரகர்
அசுவகோசர்
நாகர்ஜீனர்
கனிஷ்கர்
48162.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. கனிஷ்கர், கி.பி 178 முதல் கி.பி. 220 வரை ஆட்சி செய்தார்.
2. கனிஷ்கர் மாளவத்தை ஆண்ட சாகர்களையும், குஜராத் மன்னரையும் வெற்றி கொண்டார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48163.அறுவைச் சிகிச்சைகள் பற்றி குறிப்பிடுகிற நூல்?
சுசுருத சமிதம்
சரக சமிதம்
மகாவிபாசா
மத்திய மிகா சூத்ரம்
48164.மகாயான பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகத் துறவியர் குழுக்கள் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டன?
திபெத்
சீனா
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
48165.நான்காவது பௌத்த மாநாடு எங்கு கூடியது?
பாடலி புத்திரம்
ராஜகிருகம்
புருஷபுரம்
குந்தல்வனம்
48166.இரண்டாம் காட்பிஸஸ் இறந்த பின் ஆட்சி வந்தவர் யார்?
சரகர்
முதலாம் காட்பிஸஸ்
சுசுருதர்
கனிஷ்கர்
48167.மகத மன்னரை வென்று புத்த தத்துவ ஞானியான அசுவகோசரை தன்னுடன் அழைத்துச் சென்றவர் யார்?
சுசுருதர்
அசோகர்
பிந்துசாரர்
கனிஷ்கர்
48168.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. கனிஷ்கர் புருஷபுரம் என்ற பெஷாவரைப் புதுநகராக உருவாக்கித் தன் தலைநகராக ஆக்கினார்.
2. கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் சக சகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48169.கனிஷ்கர் ஆதரித்தது?
ஹீனயான புத்த சமயம்
மகாயான புத்த சமயம்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
Share with Friends