Easy Tutorial
For Competitive Exams

Science QA INM - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test Yourself

55919.பர்தோலியில் வரிகொடா இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நாள்---------------
1922 பிப்ரவரி
1923 பிப்ரவரி
1921 பிப்ரவரி
1922 மார்ச்
55920.------------- காலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்கள் இருந்த காலகட்டம்.
1930களின்
1920களின்
1910களின்
1940களின்
55921.அமிர்தசரஸ் கிளர்ச்சியில் ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டதால் -------------------- கொண்டு வரப்பட்டது.
படைத்துறைச் சட்டம்
இந்திய அரசுச் சட்டம்
ஒழுங்குமுறைச் சட்டம்
ரெளலட் சட்டம்
55922.ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டம் -------------- நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
தீபாவளி
பைசாகி
குருநானக் பிறந்த
55923.காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கியது--------------
சம்பாரன் சத்தியாக்கிரகம்
தென்னாப்பிரிக்கா சம்பவம்
சட்ட மறுப்பு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
56022.கீழ்வரும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்
பிளாசிப் போர்
பக்ஸார் போர்
இந்திய தேசியக் காங்கிரசு
ஜாலியன் வாலாபாக் படுகொலை
3,2,1,4
2,3,1,4
4,2,1,3
1,2,3,4
56023.பின்வருவனவற்றுள் முஸ்லீம் லீக் நோக்கம் எது /எவை?
முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது
முஸ்லிம்களை தனியாக பிரிப்பது
ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக நடந்து தனித்தொகுதி பெறுவது
1, 2, மற்றும் 3
2, மற்றும் 4
3 மட்டும்
1 மற்றும் 2
56024.சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைதே தீருவேன் என முழங்கியவர் யார் ?
கோபாலகிருஷ்ண கோகலே
பாலகங்காதர திலகர்
அரவிந்த கோஷ்
பிபின் சத்திரபால்
56025.பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
தொழிற்சாலை சட்டம் -1891
இந்திய கவுன்சில் சட்டம் -1892
1 மட்டும்
2 மட்டும்
1, மற்றும் 2
இரண்டும் இல்லை
56026.குடிமை பணிகளை மூன்று வகைகளாக பிரிந்தவர் யார்
ரிப்பன்
லான்ஸ்டெளன்
எல்ஜின் -II
கர்சன்
56027.கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் கொண்டாடியவர் யார் ?
கோபாலகிருஷ்ண கோகலே
பாலகங்காதர திலகர்
அரவிந்த கோஷ்
பிபின் சத்திரபால்
56028.காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஏத்தனை ?
28
72
27
199
56029.பெரும் பஞ்சம் யாருடைய காலத்தில் ஏற்பட்டது
ரிப்பன்
லான்ஸ்டெளன்
எல்ஜின் -II
கர்சன்
56030.வந்தேமாதரம் என்னும் முழக்கம் யாரால் இயற்றப்பட்டது
பக்கிம் சந்திர சட்டர்ஜி
கீ.சீ.பானர்ஜி
ரவீந்திரநாத் தாகூர்
காந்தி
56031.கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி விவசாயக் கடன்கள் வாங்கிய வைசிராய் யார் ?
மிண்டோ
மார்லி
லான்ஸ்டெளன்
கர்சன்
Share with Friends