Easy Tutorial
For Competitive Exams

Science QA சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Prepare QA

47841.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. மக்கள் பருத்தி ஆடைகள மட்டும் அணிந்தனர்.
2. வேட்டி கீழ் ஆடையாகவும், சால்வையை மேல் ஆடையாகவும் அணிந்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47842.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தி களைப்பையும், அறிவாளியும் செய்தனர்.
2. சுடுமண் சுதையுனால் வேகவைக்கப்பட்ட சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47843.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்துசமவெளி நாகரிகத்தில் பயன்பாட்டு அறிவியல் நடைமுறையில் இருந்தது.
2. சிந்துசமவெளி நாகரிகத்தில் கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47844.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்து சமவெளி குளம் மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் நீர் கசியாமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது.
2. குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியே செல்லவும் தனிக்கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.
எந்த சமவெளி நாம் பெரும் பலம் பெறலாம். இது பொமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப்பட்டிருக்க
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47845.சிந்து சமவெளி மக்களின் புனித மரம் எது?
ஆலமரம்
அரசமரம்
வேம்பு
தென்னை
47846.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அகன்ற சாலைகளில் இருமருங்கிலும் வீடுகள் சீராகக் கட்டப்பட்டு இருந்தன.
2. தளம் அமைத்த வீடுகள் இருந்தபோதும் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படவில்லை .
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47847.அகழ்வு ஆராய்ச்சிக்கு ராவி நதிக்கரையில் அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதை கண்டறிந்த ஆண்டு எது?
1920
1921
1922
1923
47848.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்துசமவெளி மக்கள் கடல்வழி வணிகம் செய்து உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள்
மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தனர்.
2. சிந்துசமவெளியில் பயிர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர்கள், மண்பாண்டங்கள் செய்வோர். உலோக வேலை செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47849.ஆயுதங்கள், வீட்டுச்சாமான்கள், கருவிகள் முதலியானவற்றைச் செய்ய பயன்படுத்திகிய உலோகம்?
தங்கம்,வெள்ளி
செம்பு, வெண்கலம்
தங்கம், செம்பு
வெள்ளி , வெண்கலம்
47850.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A). மெகாஞ்சதாரோவில் கண்டு எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாடுகளையும், சமயப்பற்றினையும் அறிவிக்கின்றன.
காரணம் (R): பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
47851.ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
காலிபங்கன்
இடுகாடு மேடு
லோத்தல்
புதையுண்ட நகரம்
47852.சுடு மட்பாண்டத் தொழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிட்டாடல்
டெர்ராகோட்டா
கலிபங்கன்
சித்திர எழுத்துகள்
47853.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1, சிந்து சமவெளி மக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருந்தது.
2. இறந்தவர்களை புதைக்கும் போது உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47854.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல் மாடி வீடுகள் வரை பலவிதமான கட்டிடங்கள், மண்டபம், தானியக் களஞ்சியம் போன்ற பொதுக்கூடங்களும் இருந்தன.
2. சிந்து சமவெளி நாகரிகத்தில் வீடுகள் வரிசையாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47855.கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் பொதுவாக வீடுகளில் ஜன்னல்கள் இல்லை.
2. ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தன ஆனால் குளியலறை இல்லை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47856.லோத்தல் என்னும் துறைமுகம் எங்கு உள்ளது?
பஞ்சாப்
பாகிஸ்தான்
காலிபங்கன்
குஜராத்
47857.தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் இருந்த பகுதி எது?
கோட்டைப்பகுதி
சீட்டாடல்
புதையுண்ட நகரம்
காலிபங்கன்
47858.மொஹஞ்சதாரோவில் உள்ள மிக பெரிய கட்டிடம் எது?
சீட்டாடல்
நகர மன்றம்
கோட்டைப்பகுதி
தானியக் களஞ்சியம்
47859.மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தவர்?
G.F.டேல்ஸ்
சர் ஜான் மார்ஷல்
M.S.வாட்ஸ்
J.M.மக்கெ
47860.சிந்து சமவெளி காலம்?
கி.பி.3250 முதல் கி.பி.2750 வரை
கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை
கி.மு.3550 முதல் கி.மு.2750 வரை
கி.மு.3200 முதல் கி.மு.1750 வரை
Share with Friends