Easy Tutorial
For Competitive Exams

Science QA சமணமும் பௌத்தமும் (Jainism-Buddhism) Notes

சமணமும் பௌத்தமும்

சமண சமயத்தை உருவாக்கியவர்கள்-   வர்த்தமான மகாவீரர்.
பௌத்த மதக் கருத்துகளை வழங்கியவர்-   கௌதமபுத்தர்.

சமணம்

சமணசமயம்            -வர்த்தமான மகாவீரர்
காலம்-கி.மு.534 முதல் கி.மு. 462
வழிபாடு-24 தீர்த்தக்காரர்
முதல் தீர்த்தக்காரர் ஆதிநாதர் எனப்படும் ரியூப தேவர்
24 -வது தீர்த்தக்காரர் ஆதிநாதர்

குடும்பம்

தந்தை-சித்தார்த்தர்
தாயின்- திரிசலை
மனைவி-யசோதா என்ற
மகள்-அனோஜா பிரியதர்சனா
துறவறம்-30 வயது
தியானம்-12 ஆண்டுகள் (பல்வேறு பிரச்சனைகளுக்கு விடைதேடி)
வேறு பெயர்கள்-ஜினர் (வெற்றியாளர்)
கட்டுப்பாட்டு நெறி-கொல்லாமைக் கொள்கை (அகிம்சையை)
சமணர்களின் தொழில்- வணிகம்

வர்த்தமானர் போதித்த மும்மணிகள் :

  • நல்லறிவு
  • நன்னம்பிக்கை
  • நன்னடத்தை

ஐந்து ஒழுக்கங்கள்

1) ஊறு செய்யாமை

2) பொய்யாமை

3) கனவாமை

4) உடைமை மறுத்தல்

5) புலனடக்கம்


சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்:

  • சந்திரகுப்த மௌரியர்
  • கலிங்கத்துக் காரவேலன்
  • கூன் பாண்டியன்
  • முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்

இலக்கிய நூல்கள்:

  • காப்பியங்கள்
  • சிலப்பதிகாரம்
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
  • சூளாமணி

இலக்கண நூல்கள்:

  • யாப்பருங்கலக்காரிகை
  • யாப்பருங்கலவிருத்தி
  • நேமிநாதம்
  • நன்னூல்
  • அகப்பொருள் விளக்கம்
  • நிகண்டுகள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகைபழமொழி
  • திணைமாலை நூற்றைம்பது

சமணக் கட்டடக் கலை:

  • இராஜஸ்தான் – மவுண்ட் அபு தில்வாரா கோயில்
  • கஜூராஹோ – சித்தூர்,
  • ரனக்பூர் – சமணர் கோயில்கள்.

சிற்பங்கள் :

  • உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை,கோமதீஸ்வரர் சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சிரவணபெலகொலாவில் உள்ளது.

பௌத்தம்

பௌத்தமதம்-சித்தார்த்தர் { கௌதமபுத்தர் )ஆவார்.
காலம்-கி.மு. 563 - கி.மு. 483
பிறந்த ஊர்-நேபாள நாட்டில் - கபிலவஸ்து

குடும்பம்

தந்தை-சுத்தோதனர்(சாக்கியக் குலம்)
தாய்- மாயாதேவி
மனைவி-யசோதரையை (16ஆவது வயதில் மணந்தார்)
மகன்-இராகுலன்
அறிவு-அறிவுணர்வு (சுயாவில் உள்ள அரசமரத்தடியாகும்)
சித்தார்த்தர்-புத்தர்
புத்தர் போதனைகள்- உத்தரப் பிரதேசத்தில் - வாரணாசி-சாரநாத்-மான்புங்கா

நான்கு பேருண்மைகள் :

1) உலகம் துன்பமயமானது.

2) துன்பத்திற்குக் காரணம் ஆசையே.

3) ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.

4) ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்


ஆசையை ஒழிப்பதற்கான எட்டு நெறிகள் :

  1. நல்ல நம்பிக்கை
  2. நல்ல பேச்சு
  3. நல்ல வாழும் வழி
  4. நல்ல சிந்தனை
  5. நல்ல முயற்சி
  6. நல்ல நடத்தை
  7. நல்ல செயல்
  8. நல்ல தியானம்

புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஹீனயானம் :

  • புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள்

மஹாயானம் :

  • புத்தரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள்

பௌத்தமதத்தை பின்பற்றும் நாடுகள்:

  • இலங்கை
  • பர்மா
  • திபெத்
  • சீனா
  • ஜப்பான்
  • தாய்லாந்து

பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்:

  • அசோகர்(முக்கிய அரசர்)
  • கனிஷ்கர்
  • ஹர்ஷர்

தேசியச் சின்னம்:

  • தேசியச் சின்னமான நான்கு சிங்கங்கள் செதுக்கிய உருவம் - அசோகரது ஷண்களின் முகப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.
  • தேசிய கொடியில் காணப்படும் 24 ஆரங்களைக்கொண்ட சக்கரம் - அசோகரின் ஷண்டுகளில் காணப்படும் ‘தர்ம சக்கரம்’ என்பதே ஆகும்.

  • வற்லாற்றுச் சின்னங்கள்:

    • ஜாதகக் கதைகள்
    • கயா, சாஞ்சி, பர்கட் வ புத்த படைப்புகள்
    • அஜந்தா குகை ஒவியங்கள்
    • எல்லோரா சிற்பங்கள்
    • காந்தாரக் கலைகள்

    * தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று – கழுகு


    பிரார்த்தனைக் கூடங்களின் மறுபெயர்கள்:

    • சைத்தியங்கள்
    • மடாலயங்கள்
    • விகாரங்கள்

    *இவைகள் மலைக் குகைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவையாகும்.


    மறைநூல்கள் - திரிபிடகம் .

    மூன்று உட்பிரிவுகள்:

    • வியைபிடகம்
    • சுத்தபிடகம்
    • அபிதம்மபிடகம்

    இலக்கிய நூல்கள்:

    • மணிமேகலையும்
    • குண்டலகேசியும் .

    சமண முனிவர்கள் இயற்றியவை:

    இலக்கணம் :

    • சிலப்பதிகாரம்,
    • நன்னூல்

    இலக்கியம்:

    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி

    சமணர்களின் புனித நூல்கள்:

    • அங்கங்கள்,
    • புர்வங்கள்
    Share with Friends