Easy Tutorial
For Competitive Exams

Science QA தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test Yourself

48464.முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
திருச்சிராப்பள்ளி
தஞ்சாவூர்
உறையூர்
பூம்புகார்
48465.முற்காலச் சோழர்களில் புகழ்பெற்ற அரசன் யார்?
கரிகாலச்சோழன்
விஜயாலய சோழன்
ஆதித்தன்
அரிஞ்சயன்
48466.பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர் யார்?
கரிகாலச்சோழன்
விஜயாலய சோழன்
ஆதித்தன்
அரிஞ்சயன்
48467.பின்வரும் நூல்களில் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது?
மூவருலா
தக்கயாபரணி
இயேசு காவியம்
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
48468.பிற்காலச் சோழர்களின் தலைநகரம் எது?
திருச்சிராப்பள்ளி
தஞ்சாவூர்
உறையூர்
பூம்புகார்
48469.பிற்காலச் சோழர்கள் பேரரசு சோழர்கள் என அழைக்கப்படக் காரணம் என்ன?
முதற்காலச் சோழர்களைவிட அதிக பரப்பளவினை ஆட்சி செய்தனர்.
தென்னிந்தியாவின் பெரும் பகுதியையும், இலங்கை, கடாரம் போன்ற பகுதிகளை வென்று ஆட்சி செய்தனர்.
தொண்டைமண்டலம் உள்ளிட்ட சோழ மண்டலத்தையும், சங்கங்களையும் கொங்கு நாட்டினரையும் வென்றனர்.
சேரர், பாண்டியர், சாளுக்கியர்களை போரில் வென்று, இலங்கையையும் வென்று ஆட்சி செய்தனர்.
48470.‘மதுரை கொண்டான்’ என்று புகழப்பட்ட சோழ மன்னன் யார்?
ஆதித்த சோழன்
முதலர் பராந்தகன்
விஜயாலயன்
ராஜராஜன்
48471.சோழமரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
முதலாம் ராஜராஜசோழன்
முதலாம் பராந்தகன்
முதலாம் ராசேந்திரன்
முதலாம் குலோத்துங்க சோழன்
48472.பின்வருவனவற்றுள் முதலாம் ராஜராஜசோழனுடன் தொடர்பில்லாதது எது?
சேரர், பாண்டியர், சாளுக்கியர்களை வென்று இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று வெற்றியாளராக விளங்கினார்.
இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலனருவுக்கு மாற்றினார்.
வங்காளத்தின் மன்னர் மகிபாலனை வென்று கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவினார்.
சேரமன்னன் பாஸ்கரவர்மனை காந்தளூர் சாலை என்னுமிடத்தில் வென்றார்.
48473.முதலாம் ராசேந்திரனின் மிகச் சிறந்த செயலாக கருதப்படுவது எது?
வங்காளத்தின் மீது படையெடுத்;து மகிபாலனை வென்றது
இடைதுறைநாடு, வனவாசி, கொளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம்,ஈழமண்டலம் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.
பாண்டியர், சேரர் மேலைச்சாளுக்கியர் ஆகியோரை தோற்கடித்தார்.
ஸ்ரீவிஜயம், நிக்கோபர் தீவுகள், கடாரம் மற்றும் மலேயா போன்ற பகுதிகளை வென்றார்.
48474.பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
1. இராஜ இராஜன், கல்யாணியை ஆண்ட சத்ரசாயாவிடமிருந்து வெங்கியைக் கைப்பற்றி சக்திவர்மனுக்கு அளித்தார்.
2. இராஜ இராஜன் தனது மகளை சக்திவர்மனின் சகோதரர் விமலாதித்தனுக்கு மனம் முடித்துக் கொடுத்தார்.
3. இராசராசன் வைணவ சமயத்தை பின்பற்றினார்.
4. கி.பி. 1010 ஆம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
5. கங்கவாடி, கடிகைவாடி, நொளம்படி, (மைசூர்) நெய்ச்சூர் ஆகிய பகுதிகளை வென்றார்.
1,2, 3
3 மட்டும்
1, 2, 4, 5
4 மட்டும்
48475.பின்வரும் உரையாசியர்களில் சோழர் காலத்தில் வாழ்ந்தவர் யார்?
பரிமேலழகர்
நச்சினார்க்கினியா
இளம்பூரணர்
மேற்கூரிய மூவரும்
48476.பொருத்துக
இடைத்துறை நாடு-இலங்கை
வனவாசி-மால்கெட்
கொல்லிப்பாக்கை-ரெய்ச்சூர்
மண்ணைக்கடக்கம்-கடம்பர்
ஈழமண்டலம்-ஹைதெராபாத்
5 3 2 1 4
1 2 3 4 5
4 3 5 2 1
3 4 5 2 1
48477.யாருடைய ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசானது புகழின் உச்சநிலையை அடைந்தது?
முதலாம் ராஜராஜன்
முதலாம் குலோத்துங்க சோழன்
முதலாம் ராசேந்திரன்
வீரராசேந்திரன்
48478.பெரியபுராணம் யாருடைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது
முதலாம் ராசேந்திரன்
முதலாம் ராஜராஜசோழன்
மூன்றாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
Share with Friends