Easy Tutorial
For Competitive Exams

Science QA தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு (Pandyas) Test Yourself

48532.தவறான இணையைக் காண்க
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1238 – 1253
முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கி.பி. 1253 – 1268
முதலாம் குலோத்துங்க சோழன் - கி.பி. 1071 - 1122
48533.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. முதலாம் மாறவர்மன் குலசேகரன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனை கொங்கு நாட்டிற்கு ஆளுநராகவும் நிமித்தார்.
2. ராஜகம்பீரர் என்னும் பெயர் பெற்றார் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48534.பாண்டியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு என்ன?
விமானம்
பிரகாரம்
கருவறை
கோபுரம்
48535.பாண்டிய மன்னர்களின் சிறந்த துறைமுகங்கள் எவை?
தொண்டி
கொற்கை
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
48536.பாண்டியப் பேரரசு நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்ட பகுதிகளை வரிசைப்படுத்துக
வளநாடு – பாண்டியமண்டலம் - ஊர்
வளநாடு – ஊர் - பாண்டிய மண்டலம்
பாண்டிய மண்டலம் – வளநாடு - ஊர்
ஊர் – வளநாடு - மண்டலம்
48537.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. திருமலைவுரம், திருப்பரங்குன்றம், ஆனைமலை, குன்றக்குடி, கழுகுமலை ஆகியவைகள் பாண்டியரின் குகைக்கோயில்கள்
2. மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கத்திலுள்ள அரங்கநாதர் ஆலயம் பாண்டியர்களின் கட்டிடக்கலை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48538.சோனாடு வழங்கியருளிய சுந்தரப்பாண்டியன் என்று புகழப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
48539.களப்பிரர்களை வென்று பாண்டியர்களின் ஆட்சியினை அமைத்த பாண்டிய மன்னன் யார்?
அரிகேசரி மாறவர்மன்
இரணதீரன்
முதலாம் மாறவர்மன்
கடுங்கோன்
48540.பின்வருவனவற்றுள் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது?
1. முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களாக சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் ஏற்பட்ட வாரிசுரிமை / அரசுரிமை போர்
2. துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தினார்.
3. மதுரை சுல்தான்கள் மதுரையை ஆளத் தொடங்கினார்கள்.
4. மாலிக்கபூர் சுந்தரபாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத் தந்தனர்.
1,2 மட்டும்
1,2,3 மட்டும்
2,3,4 மட்டும்
4 மட்டும்
48541.முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை போரிட்டு வென்ற ஆண்டு எது?
கி.பி. 1218
கி.பி. 1219
கி.பி. 1220
கி.பி. 1221
48542.கீழ்வரும் கூற்றை ஆய்க
கூற்று (A): முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையையும், சேரர்களிடமிருந்து கொல்லம் பகுதியை வென்றார்.
காரணம் (B): இவர் முதலாம் சடையவர்மன், சுந்தரபாண்டியன் என்பவரின் மகனாவார்.
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
சரி ஆனால் (B) தவறு
தவறு ஆனால் (B) சரி
48543.கொல்லம் கொண்ட பாண்டியன் என்று சிறப்பிக்கபட்ட மன்னன் யார்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
48544.கலியுகராமன் என்ற பட்டப்பெயர் கொண்ட அரசர் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
48545.எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ என்று புகழப்பட்ட பாண்டி மன்னன் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
48546.மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் என்று சிப்பிக்கப்பட்ட அரசர் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Share with Friends