Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சிற்ப மற்றும் கட்டிடக் கலை Test Yourself

28018.மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?
சாளுக்கியர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
28019.சோமநாதர் கோயில் அமைந்துள்ள இடம்?
ராமேஸ்வரம்
கல்கத்தா
மத்திய பிரதேசம்
குஜராத்
28020.மகாபலிபுரத்தில் ரதங்கள் எத்தனை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன?
7
5
6
2
28021.அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை எது?
சுதந்திர தேவி சிலை
இயேசு சிலை
ஆபிரகாம் லிங்கன் சிலை
அன்னை தெரசா சிலை
28022.சாணக்கியர் மிகப்பெரிய கோயில்களை கட்டிய இடங்கள்?
காஞ்சி
அய்ஹோலி
தொம்பி
ஹம்பி
28023.சரவணபெலகுலா அமைந்துள்ள மாநிலம்?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திர பிரதேசம்
28024.______________ இவரால் கஜுராகோ விஷ்ணு என்று அழைக்கப்படும் கோவில் கட்டப்பட்டது.
யசோதவர்மன்
உபேந்திரர்
முதலாம் புலிகேசி
கீர்த்திவர்மன்
28025.தாஜ்மஹால் எந்த நதி கரையோரமாக அமைந்துள்ளது?
கங்கை
யமுனை
காவிரி
கோதாவரி
28026.கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?
மோதி மசூதி
ஜிம்மா மசூதி
தாஜ்மஹால்
ஜகாங்கீர் கல்லறை
28027.கஜூராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம்?
மகாராஷ்டிரம்
தமிழ்நாடு
மத்தியபிரதேசம்
ஒடிஸா
Share with Friends