Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு உயிரியல் Test Yourself

31505.ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?
உட்கரு
கணிகங்கள்
சைட்டோபிளாசம்
செல் சுவர்
31506.பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?
உட்கரு
கணிகங்கள்
சைட்டோபிளாசம்
செல் சுவர்
31507.செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?
சென்ட்ரோசோம்
கோல்கை உறுப்புகள்
உட்கரு
மைட்டோகாண்டிரியா
31508.மேம்பாடு அடையாத உயிரினங்கள் எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
அரும்புதல்
பாலிலா முறை
இணைவுமுறை
பால் முறை
31509.தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?
உட்கரு
சைட்டோபிளாசம்
கணிகங்கள்
செல் சுவர்
31510.தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?
மைட்டோகாண்டிரியா
உட்கரு
கணிகங்கள்
சைட்டோபிளாசம்
31511.உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?
உட்கரு
கோல்கை உறுப்புகள்
சைட்டோபிளாசம்
மைட்டோகாண்டிரியா
31512.மிகவும் நீளமான செல்?
இரத்த செல்
எலும்பு செல்
நரம்பு செல்
தசை செல்
31513.நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?
நரம்பு செல்
பாக்டீரியா செல்
வெங்காயத்தோலின் செல் ( அ ) தாவர செல்
தசை செல்
31514.விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?
சென்ட்ரோசோம்
குளோரோபிலாஸ்ட்
மைட்டோகாண்டிரியா
பிளாஸ்மா படலம்
31515.செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?
லைசோசோம்
உட்கரு
ரிபோசோம்
டிக்டியோசோம்
31516.செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?
உட்கரு
லைசோசோம்
கோல்கை உறுப்பு
ரிபோசோம்
31517."செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை?
ரிபோசோம்
உட்கரு
லைசோசோம்
மைட்டோகாண்டிரியா
31518.பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?
நுண்ணோக்கி
தொலை நோக்கி
பெரிஸ்கோப்
பைனாகுலர்
31519.உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?
ஜீன்
இதயம்
குரோமோசோம்
செல்
31520.மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை?
46
42
23
63
31521.சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்?
வைட்டமின் - B
வைட்டமின் - C
வைட்டமின் - A
வைட்டமின் - D
31522.பாலில் அதிகம் காணப்படுவது?
சோடியம்
கால்சியம்
இரும்பு
அயோடின்
31523.BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?
சரியான எடை
அதிக எடை
உடல் பருமன்
உடல் மெலிந்து இருக்கும்
31524.BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?
அதிக எடை
உடல் பருமன்
உடல் மெலிந்து இருக்கும்
சரியான எடை
Share with Friends