Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கணிப்பொறி Test Yourself

32198.சட்டப்புறம்பான முறையில் ஒரு கணிப்பொறியியன் வன்பொருள் மற்றும் மென்பொருளை அணுகுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Browsing
Cracking
Hacking
Chatting
32199.எந்த முறையில் இணையத்தின் வழியே கல்வி கற்றுப் பட்டங்களும், சான்றிதழ்களும் பெற முடியும்?
Banking
e - Shopping
e - Banking
e - Learning
32200.எந்த மதிப்பையும் திருப்பியனுப்பாத செயற்கூறு எவ்வாறு அறிவிக்கப்படுகிறது?
Null
Static
Void
Extern
32201.எந்த பட்டையில் செயற்க்கூறுகளை அட்டவணைச் செயலி ( spredsheet ) ல் அடிக்கடி செய்யவல்ல பணிக்குறிகள் ( icons ) உள்ளன?
Formula bar
Menu bar
Function bar & Object bar
Main tool bar
32202.கீழ்கண்டவற்றில் எந்த மரபுரிமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகள் அமைந்துள்ளது?
Multiple level
Multilevel
Multipath
Singletn
32203.ஒரு ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல பயன்படும் குறுக்கு வழி?
Shift + Home
Enter + Home
Ctrl + Home
Home + Enter
32204.செயற்கூறின் முடிவைச் சுட்டி, நிரலின் கட்டுப்பாட்டை, செயற்கூறு அழைப்புக் கட்டளைக்கு அடுத்ததாக எடுத்துச் செல்லும் கூற்று?
Stop
Return
Break
Continue
32205.BPO என்பதன் விரிவாக்கம்?
Business Publication Online
Business Process Outsourcing
Business Publication Outsourcing
Business Process Online
32206.முதன் முதலில் எலக்ட்ரானிக் கணிப்பொறி உருவான ஆண்டு?
1945
1955
1935
1918
32207.எந்த கட்டளை, மடக்கினை அடுத்த சுழற்சிக்கு இட்டுச் செல்லும்?
Continue
Break
While
Switch
Share with Friends