Easy Tutorial
For Competitive Exams
Zoology Tamil நோய் Prepare Q&A Page: 2
29549.பின்வரும் எது MERS நோயை உண்டாக்குவது?
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
மேற்கண்ட ஏதுமில்லை
29550.எர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்?
சிபிலஸ்
கொனிரியா
பிளேக்
நியுமோனியா
29551............................ என்பவரின் ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்?
கிரிஃபித்
பாஸ்ட்டியர்
இராபர்ட் கேலோ
மெக்கார்த்தி
29552.எச்.ஐ.வி. தொற்றினை உறுதி செய்ய உதவும் சோதனை?
எலிசா
வெஸ்டர்ன் பிளாட்
தூயவளர்ப்பு
டிப்ளாய்டு செல் சாயமிடுதல்
29553.ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ...........……கொண்ட வைரஸ்?
இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ
இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ
ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ
ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ
29554.காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது?
லீஸ்மேனியா டோனாவானி
லீஸ்மேனியா டிராபிக்கா
என்டமீபா ஹிஸ்டலிட்டிகா
டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
29555.கீழ்கண்டவற்றுள் மிகப்பெரிய வைரஸ் எது
பாக்ஸ் வைரஸ்
அடினோவைரஸ்
சிமியன் வைரஸ்
எப்ஸ்டீன் பார்வைரஸ்
29556.ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்து ..................... லிருந்து பெறப்படுகிறது?
அரகேரியா
பிர்
பைன்
எபிட்ரா
29557.எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்?
ஆம்பிசலின்
ஆமன்ட்டிடின்
கரைசியோபல்வின்
சைக்குளோகுவானோசின்
29558........................ நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன?
நிமோனிக் பிளேக்
புபோனிக் பிளேக்
சிபிலிஸ்
காலரா
29559.எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து?
ஆம்ப்சிலின்
அசிடோதைமிடின்
இன்டர்பெரான்
ஆந்த்ரோமைசின்
29560....................குறைவினால் சோகை நோய் உண்டாகிறது?
மெக்னீசியம்
கால்சியம்
இரும்பு
பாஸ்பரஸ்
29561.இதய வால்வுகளை நிரந்தரமாக பழுதடைய செய்யும் நோய்?
ஆஞ்சினா
இஸ்கிமியா
ஒபெசிட்டி
ருமாட்டிக் காய்ச்சல்
29562.டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்?
கொனிரியா
காலரா
சிபிலிஸ்
நிமோனியா
29563..................... மூலம் கருநீர்க் காய்ச்சல் ஏற்படுகிறது?
பி.மலேரியே
பி.வைவாக்ஸ்
பி.பால்சிபேரம்
ஓவேல்
29564.என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது?
விப்ரியோ காலரே
எர்சினியா பெஸ்டிஸ்
அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
29565.போலியோ வைரஸ் உடலில் நுழையும் வழி?
உமிழ்நீர் மற்றும் மூக்கிலிருந்து ஒழுகும் பொருளினால்
கொசு கடிப்பதானால்
தெள்ளுப்பூச்சி கடிப்பதினால்
சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால்
29566.எண்டமிபா ஹஸ்டோலிட்டிகாவின் நோயுண்டாக்கும் நிலை?
சைசாண்டுகள்
மீரோசோய்டுகள்
டுரோப்போசோவைடுகள்
ஸ்போர்கள்
29567.சைக்ளோ குவானோசின் என்பது?
ஆன்ட்டி பாக்டீரியா எதிர் நுண்ணுயிரி மருந்து
ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து
ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர் நுண்ணுயிரி
எதிர் பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து
29568.கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது?
சால்மானல்லா டைபி
சால்மானல்லாகாலரேசியஸ்
எண்டமீபா ஹிஸ்டாலிடிகா
எர்சினியா பெஸ்டிஸ்
29569.எச்.ஐ.வி வைரஸின் வடிவம்?
உருண்டை
சமபக்க முகமுடையது
முக்கோணம்
இழையமைப்பு
29570.ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி?
வெனிரியல் சிபிலிஸ்
பிளேக்
கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ்
கொனோரியா
29571.பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி?
கழலை நோய்
மினாமேட்டா
ஹான்டிகோடு சின்ட்ரோம்
இடாய் இடாய்
29572.புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்?
ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
நோய்த் தொற்று வைரஸ்கள்
வேரியோலா வைரஸ்கள்
பாரா வைரஸ்கள்
29573.வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது
முழுமையற்ற வைரஸ்கள்
ஹேப்ளாய்டு வைரஸ்கள்
வேரியோலா வைரஸ்கள்
ப்ளாய்டி வைரஸ்கள்
29574.கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
காலரா
டீனியாசிஸ்
ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
மணல்வாரி அம்மை
29575.மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
ஜப்பான்
ரஷ்யா
இந்தியா
29576.மனிதன் மேல் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்?
ஜோசப் லிஸ்டர்
இராபர்ட் கோச்
ஸ்டான்லி
லூயி பாஸ்டர்
29577.வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மிகச் சிறந்த வேதி சிகிச்சை மருந்து?
பெனிசிலின்
ஆம்ப்பிசிலின்
எரித்ரோமைசின்
இன்டர்ஃபெரான்
29578.சிறுநீர் அதிக அளவில் வெளியேறும் நிலை?
பாலிடிப்சியா
பாலியூரியா
பாலிமார்பியா
பாலிபேஜியா
29579.விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றும் ஒட்டுண்ணி நோய்கள் ..................... என்று அழைக்கப்படுகின்றன?
தொற்று நோய்கள்
ஆந்த்ரபோனோசஸ்
சூனோசஸ்
விலங்கு நோய்கள்
29580.எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோய்?
காலரா
டைபாய்டு
கேஸ்ட்ரோஎன்ட்டிரைட்டிஸ்
பிளேக்
29581.குழந்தை பருவத்தில் ஏற்படும் பேதிக்குக் காரணம்?
ரேபிஸ்
எர்சீனியா பெஸ்டிஸ்
டிரைக்கோமோனாட்ஸ்
கியார்டியா இன்டஸ்டினாலிஸ்
29582.நீரிழிவு நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பு சரியாக இயங்காது?
சிறுநீரகம்
கணையம்
ஈரல்
கல்லீரல்
29583.இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்?
பெர்னீசியஸ் மலேரியா
கபோசி சார்கோமா
சிபிலிஸ்
பெர்னீசியஸ் அனீமியா
29584.அளவில் மிகப்பெரிய வைரஸ்?
ஹெப்படைட்டிஸ் -B
TMV
SV 15
அம்மை வைரஸ்
29585.HIV தாக்குதலால் ஏற்படும் குறைபாடு?
வயிற்றுப் போக்கு
இரத்தச் சோகை
பக்கவாதம்
நோய்தடைகாப்புக் குறைபாடு
29586.முன்கழுத்து சுழலை நோய் இதன் குறைவால் உண்டாகிறது?
அயோடின்
புரதம்
குளோரின்
ஹீமோகுளோபின்
29587.HIV வைரஸ் எந்த வகையை சார்ந்தது?
ரிட்ரோ வைரஸ்
H1 N1 வைரஸ்
புகையிலை மொசைக் வைரஸ்
வைரனோ வைரஸ்
29588.புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது?
ஆப்பிரிக்க உறக்கநோய்
டீனியாசிஸ்
தட்டம்மை
காலரா
29589.காலரா நோயை உண்டாக்கும் உயிரி?
அஸ்காரிஸ் லும்பிரிகாயிடிஸ்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
யெர்சினியா பெஸ்டிஸ்
விப்ரியோ காலரா
29590.பின்வரும் எந்த நோய் டவுன்ஸ் குறியீடு நோயுடன் தொடர்யுடையது?
அல்ஸீமியர் நோய்
அம்னீசியா
அல்பினிசம்
இரத்தசோகை
29591.தைராக்ஸின் பற்றாக்குறையினால் பெரியவர்களுக்குத் தோன்றும் நோய்?
கிரிட்டினிசம்
கிரேவின் நோய்
மிக்ஸிடியா
ரிக்கட்ஸ்
29592.வைரஸ் உண்டாக்கும் நோய்?
புட்டாளம்மை
பொட்டுலிசம்
நரம்பிசிவு நோய்
தொண்டை அழற்சி நோய்
29593.எய்ட்ஸ் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு?
குதிரை
முயல்
எலி
குரங்கு
29594.அயோடின் முறைபாடு மூலம் ஏற்படும் நோய்?
ரிக்கட்ஸ்
முன்கழுத்துக் கழலை
நீரிழிவு
ஸ்கர்வி
29595.கோதுமையின் ரஸ்ட் ஒரு?
மண் மூலம் பரவும் நோய்
விதையினால் பரவும் நோய்
காற்றினால் பரவும் நோய்
நீரினால் பரவும் நோய்
29596.தேசிய " புற்றுநோய் ஆராய்ச்சி மையம் " எங்கு அமைந்துள்ளது?
திருவனந்தபுரம்
மும்பை
சென்னை
கொல்கத்தா
29597..................... என்ற பாக்டீரியாவால் உருவாகும் நோய் டைபாய்டு?
என்டமிபா ஹிஸ்டலைடிகா
சால்மோனல்ல டைப்பி
பேசில்லை
டியூபர்குலோசிஸ்
29598.ஸ்கர்வி என்னும் நரம்புக் குறைபாடு எந்த வைட்டமின் குறைவால் ஏற்படும்?
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் B
Share with Friends