Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு உடலியல் Test Yourself

29021.மனித உடலில் அயோடின் குறைவினால் ஏற்படுவது?
பெல்லக்ரா ( தோல் வியாதி )
காய்டர் ( தொண்டை வீக்கம் )
பிராங்கிடிஸ் ( மூச்சுக்குழல் நோய் )
கிரிட்டினிசம் ( மூளை உடல் குறைவான வளர்ச்சி )
29022.மனிதனின் குரோமோசோம்கள் எண்ணிக்கை?
46
44
48
22
29023.சிறுநீரகத்தின் செயல் அழகு?
செல்
நியூரான்
நார்கோமியர்
நெப்ரான்
29024.உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை?
வைட்டமின்
கார்போ ஹைட்ரேட்
நீர்
தாது உப்புகள்
29025.கீழ்காணும் எந்த பகுதி இதயத்தின் திறந்து மூடும் ஓசையை எழுப்புகிறது?
வால்வுகள்
தந்துகிகள்
சிரை
தமனி
29026.உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவது?
தந்துகிகள்
தமனிகள்
சிரைகள்
பெருந்தமனி
29027.சிறுநீரகம் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை?
அக்குபஞ்சர்
இ. சி. ஜி
ஆஞ்சியோபிளாஸ்டி
டயாலிசிஸ்
29028.மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் தனிமம்?
தங்கம்
வெள்ளி
இரும்பு
செம்பு
29029.மெடபாலிசம் என்சைம்கள் .................. ஆக செயல்படுகிறது?
ஆக்சிடெண்ட்
உட்கிரகித்தல்
கிரியா ஊக்கம்
நைட்ரஜன்
29030.எலும்புகளுக்கு தேவையான பொருள்?
சல்பர்
மாங்கனீஸ்
கால்சியம்
மக்னீசியம்
29031.ஹெபாரின் எதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது?
இரத்த உறைதலுக்கு
இரத்த இழப்பிற்கு
வெள்ளை அணுக்களை உருவாக்க
சிவப்பு அணுக்களை உருவாக்க
29032.மூளைத் தண்டு என அழைக்கபடும் பகுதி?
நரம்பு செல்
தண்டுவடம்
சிறுமூளை
முகுளம்
29033." ஜீன் " என்பது எதனைக் குறிக்கிறது?
ஒரு வகையான மருந்து
பரம்பரைக் காரணி
மிகச் சிறிய பறவை
ஒரு வகையான மதுபானம்
29034.அச்சுச் சட்டகத்தில் உள்ள எலும்புகள் எத்தனை?
16C
8C
4C
10C
29035." கேஸ்டிரின் " என்ற ஹார்மோன் மனித உடலில் சுரக்கப்படுவது?
கணையம்
பயோரி கோழைப்படலம்
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
29036.வாயில் சுரக்கும் உமிழ்நீரின் தன்மை?
அமிலம்
புளிப்பு
காரம்
இனிப்பு
29037.140° F - க்கு இணையான சென்டிகிரேட் வெப்ப நிலை?
50° C
70° C
75° C
60° C
29038.100 மி.லி ரத்தத்தின் ஆக்ஸிஜன் ஏற்புத்திறன்?
30 மி.லி
10 மி.லி
20 மி.லி
33 மி.லி
29039.உடலின் அனிச்சை செயலான, மூச்சு விடுதல், இதயத்துடிப்பு ஆகியவை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?
சிறுமூளை
முகுளம்
பெருமூளை
தண்டுவடம்
29040.தாழ்சக்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்?
ஈஸ்ட்ரோஜன்
டெஸ்டோஸ்டிரோன்
இன்சுலின்
குளுக்கோகான்
Share with Friends