Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு விளையாட்டுகள் Test Yourself

28658.இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை ( வெண்கலம் ) பெற்றவர்?
அஞ்சு பாபி ஜார்ஜ்
கரிமாசவுத்ரி
கர்ணம் மல்லேஸ்வரி
கஷாபா யாதவ்
28659.2016 ம் ஆண்டிற்கான " ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் " பட்டம் வென்றவர்?
ஜியானி ஷர்மா
ஆதித்யா மேத்தா
வி.டி. தாமஸ்
மேற்கண்ட எவருமில்லை
28660.இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
கிரிக்கெட்
கால்பந்து
சதுரங்கம்
ஹாக்கி
28661." சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் " எனப்படுபவை?
ஒலிம்பிக்கின் வாசகம்
நூலின் பெயர்
ஒரு வகையான மீன் இனங்களாகும்
மேற்கண்ட ஏதுமில்லை
28662.கனடாவின் தேசிய விளையாட்டு?
கால்பந்து
ஐஸ் ஹாக்கி
பில்லியர்ட்ஸ்
போலோ
28663.2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?
ஆஸ்திரேலியா
இலங்கை
இங்கிலாந்து
இந்தியா
28664.துருவ பண்டாரி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
குத்துச்சண்டை
படகுப்போட்டி
கபடி
பனிச்சறுக்கு
28665.53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?
தரணிதரன்
கார்த்திகேயன் முரளி
சிவகுமார்
விஜயகுமார்
28666.79 ஆண்டுகளுக்கு பிறகு "2015-டேவிஸ் கோப்பையை" கைப்பற்றிய அணி?
இத்தாலி
இங்கிலாந்து
பெல்ஜியம்
ஜெர்மனி
28667.உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எந்த நாட்டின் கால்பந்து அமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது?
குவைத்
துருக்கி
ரஷ்யா
இஸ்ரேல்
28668.138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்?
கியீன்ச்டவுன் சக்ஸ்டோன் -நியூஸிலாந்து
செட்டன் பார்க் -நியூஸிலாந்து
செட்டன் பார்க் -நியூஸிலாந்து
அடிலெய்டு-ஆஸ்திரேலியா
28669.மட்டைப் பந்து விளையாட்டில் இரண்டு முறை 20/20 உலக கோப்பையை வென்ற முதல் அணி?
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
மேற்கு இந்திய தீவுகள்
இந்தியா
28670.அமெரிக்கன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
படகுப்போட்டி
குத்துச்சண்டை
நீச்சல் போட்டி
இறகுப்பந்து
28671.கராத்தே என்பதன் பொருள்?
தற்காப்பு
வெறும் கைகள்
ஆயுதம் ஏந்தியவர்
மேற்கண்ட ஏதுமில்லை
28672.இந்தியாவில் பெரிய உட்புற விளையாட்டரங்கம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
சென்னை
புது டெல்லி
பெங்களூர்
28673.ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா பங்கு பெற்றது?
1980
1976
1988
1950
28674.உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டையில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்?
M.S. டோனி
சச்சின் தெண்டுல்கர்
விராட் கோலி
ரோஹித் சர்மா
28675.உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
கிரிக்கெட்
கால்பந்து
ஹாக்கி
போலோ
28676.கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1971
1986
1952
1945
28677.கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?
ஜெர்மனி
இத்தாலி
அர்ஜென்டினா
பிரேசில்
Share with Friends