Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மொழிபெயர்ப்பு Test Yourself

28367.“ KEY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரடியான தமிழ்ச் சொல்?
சாவி
தாழ்ப்பாள்
பூட்டுக்குச்சி
திறவுக்கோல்
28368." FIRST RANK " என்பதன் தமிழ்ச்சொல்?
முதல் தரம்
முதல் ரேங்க்
முதலில் வருபவர்
முதல் வகுப்பு
28369.“ I SHOULD GO TO EYE HOSPITAL ” என்ற ஆங்கில வரிக்கு சரியான தமிழ் வரி?
நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
நான் மருத்துவமனைக்கு செல்வேன்
கண் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்
நான் கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
28370.“ CALCULATOR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
எண்சுவடி
கணக்கு பொறி
மடிக்கணிணி
பொத்தான் கணக்கு எந்திரம்
28371." COMMISSIONER " என்பதன் தமிழ்ச்சொல்?
உயர் அதிகாரி
ஆணையர்
மாவட்ட அதிகாரி
செயலர்
28372." PARLIAMENT " என்பதன் தமிழ்ச்சொல்?
மாநிலங்களவை
நாடாளுமன்றம்
பாராளுமன்றம்
மக்களவை
28373." CORRUPTION " என்பதன் தமிழ்ச்சொல்?
ஒழுக்கமின்மை
லஞ்சம்
ஒழுக்கமுடைமை
ஊழல்
28374.“ TOWN BUS ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
குருந்தடப் பேருந்து
நகரப் பேருந்து
குறுந்தட வண்டி
நகர வண்டி
28375." CORPORATION " என்பதன் தமிழ்ச்சொல்?
நகராட்சி
ஊராட்சி
பேரூராட்சி
மாநகராட்சி
28376.“CONSUMER” என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
வாடிக்கையாளர்
அனுபவிப்பவர்
நுகர்வோர்
உண்பவர்
Share with Friends