Easy Tutorial
For Competitive Exams

Science QA வரலாறு- General Test 2

6403.சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
அரிசி
பார்லி
சோளம்
கோதுமை
6404.சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை எதற்காகப் பயன்படுத்தினர்
வழிபாட்டிற்கு
விளையாட்டிற்கு
நிர்வாகத்திற்கு
வியாபாரத்திற்கு
6405.தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
கனிஷ்கர்
அசோகர்
சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
மாவீரன் சிவாஜி
6406.குப்த பேரரசை நிறுவியவர்
கடோகசர்
ஸ்ரீகுப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
6407.மொகஞ்சதாரோ தற்போது எங்கு அமைந்துள்ளது
பாகிஸ்தான்
இந்தியா
நேபாள்
பூடான்
6408.சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
கி.பி. 90
கி.பி. 72
கி.பி. 78
கி.பி. 120
6409.ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்
லோத்தல்
காலிபங்கன்
மொகஞ்சதாரோ
ரூபர்
6410.பொருத்துக:
I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்
I-1 II-2 III-4 IV-3
I-2 II-1 III-3 IV-4
I-2 II-1 III-4 IV-3
I-1 II-2 III-3 IV-4
6411.ஹர்ஷரால் எழுதப்பட்டது
சுலோகபாரதி
ஹர்ஷ சரிதம்
இரத்னாவளி
காதம்பரி
6412.மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
அக்பர்
பாபர்
அலாவுதீன் கில்ஜி
ஷெர்ஷா சூரி
Share with Friends