Easy Tutorial
For Competitive Exams

Science QA எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 2

53884.புறநானூறு நூலினை முதலில் பதிப்பித்தவர் யார் ?
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
உ.வே.சாமிநாதர்
வே. இராசகோபால் ஐயர்
53885.அகநானூற்றின் இரண்டாம் பகுதி?
கலிற்றுயானை நிறை
மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
மேற்கூறிய ஏதும் இல்லை
53886.ஐங்குறுநூறு நூலின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53887.திருக்குறளின் முன்னோடி என அழைக்கப்படும் நூல் எது?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
53888.எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள் எத்தனை ?
5
2
1
4
53889.`குறிஞ்சிப்பாட்டு` எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
நீதி இலக்கியம்
சங்க இலக்கியம்
சமய இலக்கியம்
மக்கள் இலக்கியம்
53890.அகநானூற்றின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53891.அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
களிற்று யானை நிரை
மணிமிடைப் பவளம்
நித்திலக் கோவை
வெண்பாமாலை
53892.குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள்?
13 பேர்
9 பேர்
4 பேர்
8 பேர்
53893.அகநானூற்றின் பாவகை?
ஆசிரியப்பா
கலிப்பா
பரிபாட்டு
வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
Share with Friends