Easy Tutorial
For Competitive Exams
Science QA தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Page: 4
39976.பொருத்துக.
a.தூரத்து ஒளி       1.கழனியூரன் 

b.நண்பன்           2.அண்ணா 

c.கொடைக்குணம்    3.முத்தழகள்

d.தமிழர் மாவீரர்     4.ஒவியர் ராம்கி
3 4 1 2
4 3 2 1
1 2 3 4
3 1 4 2
39980.விளையாட்டின் அடிப்படை நோக்கம்
வெற்றி
போட்டி
பரிசு
ஏதுமில்லை
39995.பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
பாரதிதாசன்
பிரமிள்
ந.பிச்சமூர்த்தி
புலமைப்பித்தன்
39998.பொங்கல் வழிபாடு என்ற கவிதையை இயற்றியவர்?
முடியரசன்
ந.பிச்சமூர்த்தி
அண்ணா
ரா.பி.சேதுப்பிள்ளை
40000.தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் ?
ஒவியர் ராம்கி
கிருபானந்த வாரியார்
கழனியூரன்
க.கெள முத்தழகள்
40011.பாரதிதாசன் எழுதிய நூல்களில் தவறானது எது?
பிசிராந்தையார்
தமிழச்சியின் கத்தி
தமிழியக்கம்
நீதிநெறிவிளக்கம்
40016.இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பந்தரும் படி வாய்த்தல் நல் அமுது! - இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
40022.நண்பன் - நூலின் ஆசிரியர் ?
ஒவியர் ராம்கி
கிருபானந்த வாரியார்
நா.காமராசன்
இலட்சுமி
40034.தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர்?
ஒவியர் ராம்கி
கிருபானந்த வாரியர்
க.கெள.முத்தழகர்
நா. காமராசன்
40040.பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
ந.பிச்சமூர்த்தி
40074.கூந்தன்குளம் சரணாலயம் எந்த மாவட்டம்
ராமநாதபுரம்
துாத்துக்குடி
நெல்லை
காஞ்சிபுரம்
40078."கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா" என்ற பாடலை பாடியவர்
ராமலிங்க அடிகளார்
ராமசந்திரக் கவிராயர்
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
40080.உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்
ஜி.யு.போப்
கால்டுவெல்
திரு.வி.க.
40093."மக்கள் கவிஞர்" பிறந்த ஊர்
பட்டுக்கோட்டை
உத்தமதானபுரம்
செங்கப்படுத்தான்காடு
துள்ளம்
40107.கலிங்க மன்னன் அனந்தவர்மன் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னன்
ராஜராஜசோழன்
இரண்டாம் குலோத்துங்கச்சோழன்
முதல் குலோத்துங்கச்சோழன்
ராஜேந்திரசோழன்
40108.சைவராக இருந்தும் சமணகாப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர்
அடியார்க்கு நல்லார்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
நச்சினார்க்கினியர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
40120.16) பாரதியார் மொழிப் பெயர்த்த நுால்
ராமாயணம்
கீதை
தராசு
ஞானரதம்
40126."வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"
பாரதியார்
மக்கள் கவிஞர்
பாரதிதாசன்
கம்பர்
40135.சித்திரக்காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?
குலோத்துங்கன்
விக்கிரமச் சோழன்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
இராஜராஜ சோழன்
40155.வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு -------------- என்று பெயர்.
வண்ணங்குழப்பி
வண்ணந்தீட்டி
வட்டிகைப் பலகை
வட்டிகைத் தீட்டி
40157."தமிழ்நாடகத் தலைமையாசிரியர்" என்றழைக்கப்படுபவர் யார்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
தி.க.சண்முகனார்
மனோன்மணியம் சுந்தரனார்
40174."வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டப்பெற்றவர் யார்
பரிதிமாற்கலைஞர்
வள்ளலார்
பாரதியார்
ஆறுமுகநாவலர்
40175."வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணி ஆற்றியவர் யார்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பாரதிதாசன்
பாரதியார்
40201.திராவிடம் என்ற சொல்லே "தமிழ்" என மாறியது எனக் கூறியவர்
மாக்ஸ் முல்லர்
கார்டுவெல்
அகத்தியலிங்கம்
மு. வரதனார்
40202.திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க
தமிழ்,மலையாளம்,கன்னடம், குடகு
தமிழ்,மலையாளம், தெலுங்கு,தோதா
தமிழ்,மலையாளம், கன்னடம்,கோண்டா
தமிழ்,மலையாளம்,கன்னடம்,தோதா
40224."கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலின் ஆசிரியர்
கோவி.மணிசேகரன்
வைரமுத்து
அப்துல் ரகுமான்
ஈரோடு தமிழன்பன்
40228. மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர்
இந்திரா பார்த்தசாரதி
தி. ஜானகிராமன்
சிதம்பர ரகுநாதன்
லஷ்மி
40241.தண்ணீர் தண்ணீர் - என்ற நாடகத்தை எழுதியவர்
கோமல் சுவாமிநாதன்
பாரதிதாசன்
இந்திரா பார்த்தசாரதி
இராமானுஜம்
40242.பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் Iபட்டியல் II
A)தென்னாட்டு பெனாட்ஷா1.சுரதா
B)உவமைக்கவிஞர்2.ஈ.வெ.ராமசாமி
C)வைக்கம் வீரர்3.உ.வே.சாமிநாத ஐயர்
D)தமிழ்த் தாத்தா4.அண்ணாதுரை
3 2 4 1
4 1 3 2
4 1 2 3
3 1 4 2
40243. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
சிறப்பு
செழுமை
கவுரவம்
மதிப்பு
40244.பாதியார் பாடிய தேசியக் காப்பியம்
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்
பாரதி 66
குயில்பாட்டு
40305."தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
கவிமணி தேசிக விநாயகம்
40306."தமிழச்சியின் கத்தி என்ற நூலைப் படைத்தவர்
பாரதியார்
பாரதிதாசன்
கம்பதாசன்
கண்ணதாசன்
40316."சம்பு" இச்சொல் எக்கனியைக் குறிக்கும்?
மாங்கனி
நாவற்கனி
பலாக்கனி
நெல்லிக்களி
40318.மாடுகளின் வாழிடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மாட்டுப்பண்ணை
மாட்டுக்கொட்டில்
மாட்டுத்தொழுவம்
மாட்டுக்கூடம்
40319.இவர்களில் "பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர் யார்?
கண்ணதாசன்
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டையார்
மருதகாசி
40321."கந்தர் கலிவெண்பா" பாடியவர் யார்?
சிவபிரகாசர்
குமரகுருபரர்
தாயுமானவர்
வள்ளலார்
40323."பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்?
இராமச்சந்திர கவிராயர்
கவிக்காளமேகம்
உடுமலை நாராயணக்கவி
திரிகூடராசப்பர் கவிராயர்
40324.தாகூரின் விசுவபாரதி கல்லூரி எம்மாநிலத்தில் உள்ளது
பஞ்சாப்
உத்தரப்பிரதேசம்
பீகார்
மேற்கு வங்காளம்
40335.பன்மொழி வித்தகர் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.க.
மீனாட்சி கந்தரனார்
இளம் பூரனார்
தேவநேயபாவணர்
40342."செய்யும் தொழிலே தெய்வம் - அதில் திறமைதான் நமது செல்வம்" -இவ்வரிகளைப் பாடிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கவிமணி
மருதகாசி
40343.தொடர்களால் குறிக்கப்படும் சான்றோர்களை இணை.
A) வைக்கம் வீரர்1. திருவள்ளுவர்
B) ஆங்கில நாடக ஆசிரியர்2.இராமலிங்க அடிகளார்
C) மாதானுபங்கி3. பெரியார்
D) சன்மார்க்க கவி4. சேக்ஸ்பியர்
3 4 1 2
3 1 4 2
3 4 2 1
4 1 3 2
40351."பொன்னி" என்ற பெயர் எந்நதிக்குரியது?
பொருநை
காவிரி
வைகை
பாலாறு
40359.வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப்படும் பெரியார் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருதினை பெற்ற வருடம்
1970
1971
1972
1974
40360. இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
புத்தர்
முத்துராமலிங்க தேவர்
விவேகானந்தர்
மகமூத்கான்
40361."தமிழகத்தின் சிங்கம்"
பாரதியார்
பாரதிதாசன்
நா. பிச்சமூர்த்தி
முத்துராமலிங்க தேவர்
40370.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என போற்றப்படுபவர்
பாரதியார்
தாகூர்
ஸ்ரீ அரவிந்தர்
சுரதா
40382.சங்கீதக் கருங்கற்படிகள் அமைந்துள்ள கோயில்
நடராஜர் கோயில்
தஞ்சை பெரிய கோயில்
ஐராவதீகவரர் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில்
40383.சங்க காலத்திற்கு முன்னர் வரைந்த ஓவியங்கள் ___________ எனப்பட்டன
கோட்டோவியங்கள்
மென்கோட்டோவியங்கள்
கண்ணெழுத்தோவியங்கள்
வட்டார ஓவியங்கள்
40384.தேவதாசி முறை ஒழிக்க அன்னிபெசண்ட் _____ என்னுமிடத்தில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார்
வேதாரண்யத்தில்
மயிலாடுதுறையில்
உறையூரில்
திருவண்ணாமலையில்
Share with Friends