Easy Tutorial
For Competitive Exams
Science QA General Tamil - 2022 Page: 3
59177.காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
அறிஞர் அண்ணா
மனிதருள் மாணிக்கம் நேரு
மூதறிஞர் இராஜாஜி
தந்தை பெரியார்
விடை தெரியவில்லை
59178.வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
செய்யுள் வடிவம்
ஒலி வடிவம்
வரி வடிவம்
நாடக வடிவம்
விடை தெரியவில்லை
59179.துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்
சுரதா
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
முடியரசன்
பாரதிதாசன்
விடை தெரியவில்லை
59180.திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்
குமரிலபட்டர்
கால்டுவெல்
எல்லீஸ்
வில்லியம் கேரி
விடை தெரியவில்லை
59181.சமண மதத்தில் சில சிற்பங்கள்________________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
அளவுக்கு மீறிய உயரமும் அழகும்
அளவுக்கு மீறிய உயரமும் நேர்த்தியும்
ஒல்லியான உருவ அமைப்பும் அழகும்
அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்
விடை தெரியவில்லை
59182. பொருத்துக.
சிறுகதை-ஆசிரியர்
(a) உண்மை சுடும்-1. வண்ணதாசன்
(b) கலைக்க முடியாத ஒப்பனைகள்-2. புவியரசு
(c) பாலைப்புறா-3. ஜெயகாந்தன்
(d) இரவின் அறுவடை-4. சு.சமுத்திரம்
2 4 3 1
3 1 4 2
4 1 2 3
3 2 4 1
விடை தெரியவில்லை
59183.தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
அப்துல் ரகுமான்
அப்துல் காதர்
வாணிதாசன்
பாரதிதாசன்
விடை தெரியவில்லை
59184.வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
பாரத ரத்னா விருது
செவாலியர் விருது
பத்மபூஷண் விருது
சாகித்திய அகாதெமி விருது
விடை தெரியவில்லை
59185.திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
மு.மேத்தா
முடியரசன்
கண்ணதாசன்
மருதகாசி
விடை தெரியவில்லை
59186.தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
பாரதியார்
கண்ணதாசன்
வெ.இராமலிங்கனார்
பாரதிதாசன்
விடை தெரியவில்லை
59187.பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர்__________________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
குறைவு
அழுக்கு
உப்பு
வெந்நீர்
விடை தெரியவில்லை
59188.கார்த்திகை மாசம்___________கண்ட மாதிரி.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
செடியை
பிறை
கொடியை
கடலை
விடை தெரியவில்லை
59189.கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்.

இணை மோனையைக் கண்டறிக.
கடிந்த - கடிந்தொரார்
கடிந்த – முடிந்த
கடிந்த - செய்தார்
இணை மோனை இல்லை
விடை தெரியவில்லை
59190.எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”

சிருங்கி - மருங்கு
பேரம் - தோன்றும்
கங்கை சிருங்கு
திரை - பேரம்
விடை தெரியவில்லை
59191.எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
கட்டளைத் தொடர்
எதிர்மறைத் தொடர்
செய்தித் தொடர்
செய்வினைத் தொடர்
விடை தெரியவில்லை
59192.எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். விடைக்கேற்ற வினா அமைக்க?
பொருள் விளங்கும் சொல் யாது?
இயற்சொல் வகைகள் யாவை?
எளிதில் பொருள் விளங்காத சொல் யாது?
இயற்சொல் என்பது யாது?
விடை தெரியவில்லை
59193. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?
நன்றிக்கு வித்தாவது எது?
என்றும் இடும்பை தருவது எது ?
தீயொழுக்கம் தருவது யாது ?
இடும்பை என்பதன் பொருள் யாது?
விடை தெரியவில்லை
59194.'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
பெயரெச்சம்
வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
எதிர்மறை வினையெச்சம்
விடை தெரியவில்லை
59195.பொருத்துக :
(a) பொருட்பெயர்-1. மாலை, இரவு
(b) இடப்பெயர்-2. முகம், கை
(c) காலப்பெயர்-3. நாற்காலி, புத்தகம்
(d) சினைப்பெயர்-4. வேலூர், நாமக்கல்
2 3 4 1
3 4 1 2
4 1 2 3
4 3 2 1
விடை தெரியவில்லை
59196.'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
தங்கம், தீ, திண்ணை, துணை, தாழ்ப்பாள், தீது
திண்ணை, துணை, தீ, தீது, தங்கம், தாழ்ப்பாள்
தீ, தாழ்ப்பாள், தங்கம், திண்ணை, தீது, துணை
தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை
விடை தெரியவில்லை
Share with Friends