Easy Tutorial
For Competitive Exams
GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) QA இந்திய பொருளாதாரம் Test Yourself Page: 2
40695.எவற்றுள் தவறானவை கண்டறிக
Silver - வெள்ளி - முட்டை
Green- பசுமை - இலை - பருத்தி
White - வெண்மை - பால் (ம) பால் பொருட்கள்
Yellow - மஞ்சள் - எண்ணெய் வித்துக்கள்
40696.பால் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
முதல் இடம்
இரண்டம் இடம்
நான்காம் இடம்
ஐந்தாம் இடம்
40697.உலகஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் இந்தியா பெற்றுள்ளது.
7.5%
6.2%
8.2%
5.5%
40698.உணவுப் பாதுகாப்பு மசோதா இயற்றப்பட்ட ஆண்டு ?
2010
2015
2009
2013
40699.PDS பொது வழங்கள் முறையில் வழங்கப்படாதவை எவை ?
அரிசி,
காய்கறி
சர்க்கரை,
சமயல் எண்ணை
40700.பொது வழங்கல் முறைக்கு மாற்றாக இலக்கு பொது வழங்கல் முறை நடமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?
1997
1995
1998
1993
40701.உலகில் சீனா, அமெரிக்காவுக்கு பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் முன்றாவது இடத்தில் அமைந்துள்ளது.
உணவு பதப்படுத்தலில் இந்தியாவின் இடம் ?
முதல் இடம்
இரண்டம் இடம்
நான்காம் இடம்
ஐந்தாம் இடம்
40702.தேசிய வருவாய் குழு படி - தேசிய வருமானம் 1949 என்பது
ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவை மதிப்பு.
ஒரு மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவை மதிப்பு.
சேவை மதிப்பு மற்றும் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
சேவை மதிப்பு மற்றும் ஒரு மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
40703.மைய அரசின் வரிகள் (Central government Tax) எவை ?
நிலவருவாய் வரி,
பதிவுக் கட்டணங்கள்
விற்பனை வரி
வருமானவரி
Share with Friends