Easy Tutorial
For Competitive Exams

Science QA INM - தேசிய மறுமலர்ச்சி Online Test

56409.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
A.O.ஹியூம்
W.C. பானர்ஜி
56410.தேசிய உணர்வை பேணுவதில் மிகப் பெரும் தொண்டாற்றிய பத்திரிகைகள் ---?
அமிர்த பஜார் பத்திரிக்கா
தி பாம்பே கிரானிக்கல்
தி ட்ரிப்யூன்
அனைத்தும் சரியானவை.
56411.1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனை குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர் ---?
வில்லியம் டிக்பை
T.B. மெக்காலே
A.0. ஹியூம்
வில்லியம் ஜோன்ஸ்
56412.இந்திய தண்டனை சட்டம் ---?
(124A - அடக்குமுறை ஒழுங்காற்று சட்டம் )
1870
1878
1884
1875
56413.காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1917
1918
56414.இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கில கல்வி முறையை வடிவமைத்தவர் ---?
வில்லியம் டிக்பை
T.B. மெக்காலே
A.O. ஹியூம்
வில்லியம் ஜோன்ஸ்
56415.ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை ­மேற்கொள்ள தூண்டியது.
1, 2
1, 3
இவற்றுள் எதுவுமில்லை
இவை அனைத்தும்
56416.“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்
பாலகங்காதர திலகர்
M. K. காந்தி
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
56417.-------- இல் ஒரிசா பஞ்சத்தின் போது ஒன்றரை பில்லியன் மக்கள் பட்டினிக்கு பலியாயினர் ---? (200 மில்லியன் பவுண்டு அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர்.
1876
1866
1878
1880
56418.பொது கல்விக்கான பொதுக்குழுக் உருவாக்கப்பட்ட ஆண்டு ---?
1823
1833
1835
1837
Share with Friends