Easy Tutorial
For Competitive Exams
GS - Chemistry (வேதியியல்) QA வேதியியல் Prepare Q&A Page: 4
26522.பின்வரும் கூற்றுகளை ஆய்க
கூற்று (A) : ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான அணு எண்ணையும் ஆனால் வேறுபட்ட அணு நிறையையும் கொண்டுள்ளன. காரணம் (R) : ஐசோடோப்புகள் அதன் அணுக்கருவில் மாறுபட்ட புரோட்டான் எண்களைக் கொண்டுள்ளன
A மற்றும் R உண்மை. மேலும் R என்பது A-விற்கு உரிய விளக்கம்
A மற்றும் R உண்மை. மேலும் R என் என்பது A -விற்கு உரிய விளக்கம் இல்லை
A உண்மை,ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு. ஆனால் R என்பது உண்மை
26523.இதில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு காப்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன
கிராபைட்
வைரம்
ஃபுல்லரின்
சல்பர்
26524.கார்பன்-டை-ஆக்ஸைடு நேரடியாக திண்மமாக மாறும் வெப்பநிலை
-78°C
78°K
-78 K
78°F
26525.கூற்றுக்களைக் கவனி
(i) மீத்தேன் நீரில் கரையாது
(ii) சர்க்கரை தொழிற்சாலையில் திண்ம C$O_{2}$ பயன்படுத்தப்படுகிறது
(iii) கிராப்பைட் உயவுப்பொருளாகப் பயன்படுகிறது
இவற்றுள்:
(iii) மட்டும் சரி
(i) மற்றும் (iii) சரி
(ii) மற்றும் (iii) சரி
அனைத்தும் சரி
26526.மாட்டிறைச்சியிலுள்ள அமிலம்
அசிட்டிக் அமிலம்
பியூட்ரிக் அமிலம்
ஸ்டியரிக் அமிலம்
பால்மிடிக் அமிலம்
26527.மத்திய உப்பு, கடல் இரசாயன ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்
பாவ் நகர்
ஹைதராபாத்
ஜெர்காட்
குன்னூர்
26528.மருத்துவமனையில் சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்களில் கலந்துள்ள வாயு
நைட்ரஜன்
ஹீலியம்
ஆர்கான்
கார்பன் டைஆக்சைடு
Share with Friends