Easy Tutorial
For Competitive Exams
Science QA PAPER I - 2013 Mathematics Page: 2
12552.7 x 5462 என்ற எண்9 ஆல் மீதியின்றி வகுபடும் எனில் X ன் குறைந்தபட்ச மதிப்பு
6
3
9
7
12553.$7^{2}+8^{2}+56^{2}$=
$61^{2}$
$59^{2}$
$57^{2}$
$63^{2}$
12554.கணித மேதைகளின் சக்கரவர்த்தி
சகுந்தலா தேவி
இராமானுஜர்
பித்தாகரஸ்
காஸ்
12555.
படலத்தில் X-ன் மதிப்பு
$60^{0}$
$115^{0}$
$55^{0}$
$130^{0}$
12556.x + $\dfrac{1}{x}$ = 2 எனில் $x^{2}+\dfrac{1}{x^{2}}$ =
14
3
2
1
12557.சங்கர் ₹ 12 வீதம் 6 ஆப்பிள்களும் ₹ 3.50 வீதம் 12 ஆரஞ்சுகளும் வாங்கினான் கடைக்காரரிடம் ₹ 200 கொடுத்தல் மீதி வாங்க வேண்டிய தொகை
114
98
86
102
12558.48ன் காரணிகளின் எண்ணிக்கை
12
124
48
8
12559.ஒரு செங்கோண முக்கோணத்தில் ஒரு கோணம் 55° எனில் மற்ற கோணம்
$55^{0}$
$100^{0}$
$35^{0}$
$45^{0}$
12560.முதல் 5 முழு எண்களின் வர்க்கங்களின் கூடுதல்
31
30
55
29
12561.முதல் 10 இயல் எண்களின் சராசரி
5.5
4.5
5
6.5
Share with Friends